Monday, 27 May 2013

வேர்கடலை சட்னி/PEANUT CHUTNEY



தேவையானபொருட்கள்:
  1. வறுத்த வேர்க்கடலை -1கப்
  2. தேங்காய்துருவல் -1/2கப்                           
  3. பொட்டுகடலை- 1/4கப்  
  4. பச்சை மிளகாய் -2
  5. சீரகம்-1டீஸ்பூன் 
  6. பூண்டு - 4 பற்கள்
  7. உப்பு - தேவையான அளவு
  8. புளி - கோலிகுண்டளவு

Friday, 24 May 2013

பாதாம் அல்வா/ BADAM HALWA

வணக்கம்!!!
வருகைக்கு நன்றி....
இது என்னோட முதல் பதிவு. இனிப்பு செய்து ஆரம்பிக்கலாம்னு நினைத்தேன். அதனால பாதாம் அல்வாவோட ஆரம்பிக்கிறேன். சரி வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
====================

பாதாம்---- 100கிராம்
சர்க்கரை---- 70கிராம்
காய்ச்சிய பால்---- 400மில்லி
நெய்---- 50 கிராம்
பச்சை கற்பூரம்----1சிட்டிகை
ஏலக்காய்பொடி----1/2 டீஸ்பூன்
பாதாம் பால் பவுடர்----1டீஸ்பூன் (விருப்பமிருந்தால்).
குங்குமப்பூ (அ)
மஞ்சள் நிறம் பூட் கலர்----2சிட்டிகை