வணக்கம் தோழி/தோழர்களே !!
என்னுடைய தளத்திற்கு வருகை தந்தமைக்கும்,என்னை பற்றி தெரிந்து கொள்ள விரும்பியதற்கு நன்றி.
என் பெயர் பிரியா. 5வருட சமையல் அனுபவத்தில் பெரும்பாலும் பாராட்டுகளை பெற்றதால் இந்த தளத்தை ஆரம்பிக்கும் ஆர்வமும் தைரியமும் வந்தது. பெரும்பான்மையான பெண்களைப்போல் நானும் திருமணத்திற்கு பிறகு தான் சமையல் கற்றுக்கொண்டேன்.இருப்பினும் சமையலில் புதுமையான உணவு வகைகளை செய்து பார்ப்பதில் ஆர்வம் இருந்ததால் எனக்கு சமைப்பது மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. மேலும் நான் செய்த உணவுகளை சாப்பிட்டு என் குடும்பத்தினரும், உறவினர்களும் நண்பர்களும் மிகவும் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் , என்னுள் இருந்த சமையல் திறமையை அறியும் வாய்ப்பையும் கொடுத்தது. எனக்கு என் கணவர்,மகள் மற்றும் நண்பர்கள் உட்பட அனேக ரசிகர்கள் உண்டு. மேலும் என் அம்மா, அப்பா இருவருக்கும் என் சமையல் மிகவும் பிடிக்கும். என் அம்மா தான் இந்த தளம் ஆரம்பிப்பதற்கு ஆர்வம் ஏற்படுத்தினர்.
எனக்கு உங்கள் கருத்துக்கள் மதிப்பு மிக்க ஒன்று. எனவே என் பதிவினை படித்து செய்து பார்த்து அது உங்களுக்கு பிடிதிருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்....
நன்றி,
என்றும் அன்புடன்
பிரியா..