ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா வீட்டில் செய்ய முடியுமா ? அந்த டேஸ்ட் வருமா? என்று நாம் பலரும் நினைப்போம் . இன்னைக்கு நான் கொஞ்சும் இதை உங்களுடன் பகிரலாம் என்று நினைகின்றேன் . பரோட்டாவை வீட்டிலேயே எப்படி மிருதுவாக செய்றதுன்னு இதில் காட்டியிருக்கிறேன் . நீங்களும் செய்துபாருங்கள்.