Showing posts with label தக்காளி -புதினா -கொத்தமல்லி சட்னி ரெசிபி.tomato pudina chutney. Show all posts
Showing posts with label தக்காளி -புதினா -கொத்தமல்லி சட்னி ரெசிபி.tomato pudina chutney. Show all posts

Friday, 19 July 2013

தக்காளி -புதினா -கொத்தமல்லி சட்னி

தக்காளி, புதினா , கொத்தமல்லி இந்த மூன்றையும் சேர்த்து செய்யுற சட்னியை தான் இன்னைக்கு உங்களுடன்  ஷேர் பண்றேன் . இது தேங்காய் சேர்க்காமல் செய்யும் ஒரு வகை சட்னி . நீங்க இரண்டு நாட்கள் fridgeஇல் வைத்தும் இதை உபயோகிக்கலாம் .