ட்ரை கலர் டிபன் |
ஹாய்!! என்னடா அது ட்ரை கலர் டிபன்னு யோசிச்சிங்களா.... ஆமாங்க மூணு கலர் இருக்க டிபன் ஐட்டம் தான் இது. பச்சை கலர் சிங்குச்சா, வெள்ளை கலர் சிங்குச்சா, சிவப்பு கலர் சிங்குச்சா....ஓக்கே ஓக்கே.... மேட்டருக்கு வருவோம். இன்னிக்கு கிரீன் தோசை, வைட் சட்னி,ரெட் சட்னி மூனையும் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். சரி வாங்க என்ன என்ன தேவைன்னு பார்க்கலாம்.