ஹாய்!!! வணக்கம்,
முதல்ல என்னோட ப்ளாகுக்கு முதல் முறையா வருகை தந்திருக்கவங்களுக்கும், திரும்ப விசிட் அடிச்சு இருக்கவங்களுக்கும் என்னோட infinitive நன்றிகள். ....
இன்னைக்கு நான் பானி பூரி ஸ்டால்ல விக்கிற மசாலா பூரி எப்படி செய்றதுன்னு சொல்றேன்.முதல்ல தேவையான பொருட்களை பார்போம்.