பஞ்சாபி ஸ்டைல் தால் தட்கா |
இது பஞ்சாப் உணவு வகைகளில் மிக பிரபலமான, மிக எளிதான, சுவையான ஒரு சைட் டிஸ். அதுதாங்க நம்ம பருப்பு குழம்பையே கொஞ்சம் வித்தியாசமா தாளிச்சு கொட்டி அதுக்கு ஒரு பேர். இல்ல இது அவங்க ஊர் பருப்பு குழம்புன்னு வச்சுகுங்களேன்.ஏதுவா இருந்தா என்ன, சுவை கொஞ்சம் வித்தியாசமாகவும்,சாப்பிட நல்லாவும் இருந்தா அது போதும் இல்லைங்களா.
ஒரு வேலை நீங்க பஞ்சாபி தாபால இந்த டிஷ்ஷை ட்ரை செஞ்சிருந்தா நீங்க யோசிச்சு இருப்பிங்க "அட என்னடா இது நாம வீட்ல செய்ற பருப்பு குழம்பையே இவ்ளோ டேஸ்டா செய்திருக்காங்களே, இதுல அப்படி என்ன சேர்த்திருப்பங்க?"அப்படீன்னு.வேற ஒன்னும் இல்லங்க தாளிச்சு கொட்ரதுல தான் இருக்கு விஷயமே.
நீங்க 2,3 பருப்பு வகைகளை சேர்த்து கூட செய்யாலாம். நான் பயத்தம் பருப்பில் செய்தேன். துவரம் பருப்பு, கடலை பருப்பு, மைசூர்ப் பருப்பு, எதுல வேனா செயலாம்.சரி அத எப்படி செய்றதுன்னு பாப்போம்.
பட விளக்கத்துடன் youtube ல் கீழே
இது சப்பாத்தி,புல்கா போன்ற வட்றிக்கும் அருமையா இருக்கும்.
No comments:
Post a Comment
Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....