பனீர் 65 என் கணவரோட ஃபேவரெட் ரெசிபி. இது பார்க்க மட்டும் இல்லங்க சுவையும் அல்லும். செய்றதுக்கு கொஞ்சம் நேரம் பிடிச்சாலும் சாப்பிடும் போது எல்லாமே மறந்துடும். சனி,ஞாயிருல செய்ய ஏற்ற ஸ்நாக்ஸ். இதே முறைல சிக்கன் 65 கூட செய்யலாம்.இந்த ரெசிபி கொஞ்சம் ஸ்பைசியா தான் இருக்கும். உங்க வீட்டு சுவைக்கு ஏற்ற மாறி காரத்தை குறைச்சுக்கலாம்.
தேவையானவை
பனீர்- 300
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
கார்ன்ஃப்ளார் - 1 1/2 டேபுள்ஸ்பூன்
மேரினேட் செய்ய
இஞ்சிபூண்டு விழுது - 1 டேபுள்ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
எழுமிச்சை சாறு - 12 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபுள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபுள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 1 அ 2
புட் கலர் - 2 சிட்டிகை
சில்லி கார்லிக் சாஸ் - 1 டேபுள்ஸ்பூன்
கார்னிஷ் செய்ய
கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
பட விளக்கங்களுடன் Youtube வீடியோவில் கீழே
No comments:
Post a Comment
Thankyou for visiting and giving comments. Your valuable comments are really appreciated.....